
அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்
அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்
நினைவுகளின் தூறலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்
விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்
தூறலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது
அது
தனிமையின்
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்
அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்!
மதி மயங்கும்
மழைக்காலம்!
21 கருத்துகள்:
// தூரலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது //
நல்லாருக்கு சதீஷ்.
//அது
தனிமையின்
துனைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்//
//நினைவுகளின் தூரலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்//
கவிதைக்கோலம் அழுகு...
தினேஷ்
:(((
அண்ணா இங்க பெய்யற மழைக்கு உங்க கவிதை சூடான டீ(tea) மாதிரி இருந்தது..!! ;-))
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்\\
ஸோ கியூட் லைன்ஸ்:))
கவிதை அருமை சதீஷ்.
மழை அழகு..
கவிதையும்..
:))
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்
\\
எளிமை அருமை :))
//விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள் //
மிக அழகு!!!
அருமை...அருமை...அருமை...
அழகிய கவிதைகள்...
அன்புடன்,
புனித்
//கார்த்திக் said...
// தூரலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது //
நல்லாருக்கு சதீஷ்.
//
நன்றி கார்த்திக் :)
//தினேஷ் said...
//அது
தனிமையின்
துனைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்//
//நினைவுகளின் தூரலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்//
கவிதைக்கோலம் அழுகு...
தினேஷ்
//
நன்றி தினேஷ் :)
//துர்கா said...
:(((
//
:)))
ஏன் சோகம்??
நன்றி துர்கா!
//Sri said...
அண்ணா இங்க பெய்யற மழைக்கு உங்க கவிதை சூடான டீ(tea) மாதிரி இருந்தது..!! ;-))
//
ஓ! அங்க பயங்கர மழையா தங்கச்சி!! tea'க்கு பதிலா இத படிச்சீங்களா :) கொஞ்சம் ஓவரா இருக்கே!
நன்றி ஸ்ரீ!
//Divya said...
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்\\
ஸோ கியூட் லைன்ஸ்:))
கவிதை அருமை சதீஷ்.
//
நன்றி மாஸ்டர் :)
//M.Saravana Kumar said...
மழை அழகு..
கவிதையும்..
:))
//
நன்றி சரவணகுமார் :)
தங்களின் முதல் வருகைக்கு இன்னுமொறு thanks :)
//Ramya Ramani said...
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்
\\
எளிமை அருமை :))
//
நன்றி இரம்யா :)
//JC Nithya said...
//விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்
பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள் //
மிக அழகு!!!
//
ரொம்ப நாளுக்குபிறகு வந்திருக்கீங்க :)
நன்றி நித்யா!
//ஜி said...
அருமை...அருமை...அருமை...
//
நன்றி... நன்றி... நன்றி... :)
//புனித் கைலாஷ் said...
அழகிய கவிதைகள்...
அன்புடன்,
புனித்
//
மிக்க நன்றி புனித் :)
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி!
//ஓ! அங்க பயங்கர மழையா தங்கச்சி!! //
பயங்கர மழைனு சொல்ல முடியாது. மழை, அதுவே எனக்கு பயங்கரமா இருந்தது..!! ;)
//tea'க்கு பதிலா இத படிச்சீங்களா :) கொஞ்சம் ஓவரா இருக்கே!//
:))))
கருத்துரையிடுக