கற்பனைகள் இனிவாராது,
கவிதைகளின் வாசலது
காற்றும் சற்று தாமதிக்குது,
நினைவுகளின் முற்றம் அது
புன்னகைகளின் தொடர்சியும் அது,
இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!
கிறுக்கியவரை போதும்!
கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)
வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!
கொள்ளை அழகு...என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
அன்புடன்சதீஷ்
21 கருத்துகள்:
அழகோ....அழகு!!
பகிர்வுக்கு நன்றி!!
//கிறுக்கியவரை போதும்!
வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன்//
ஏன் இந்த முடிவு சதீஷ்
பாடல் முழுவதும் ஓடவில்லை சதீஷ்.
\\கிறுக்கியவரை போதும்!\\
yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)
natpodu
Nivisha.
சதிஷ்,
கிறுக்குங்கள் எல்லாவிடில் எங்களுக்கு
கிறுக்கு பிடித்திவிடும்...
தினேஷ்
\\கிறுக்கியவரை போதும்!\\
ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!!
இந்த பதிவு ரொம்ப அழகாக இருக்குங்க உங்கள் வரிகளும் அந்த குழந்தையின் முகமும் ;))
//yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)//
repeatu!!!
//ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!! //
சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.
//கார்த்திக் said...
சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.
//
பதிலளிக்காமல் எங்கே சென்றுவிடபோகிறேன் நண்பரே! நிச்சயம் பதிலிடுகிறேன் அது என் கடமை அல்லவா!
இதே பாட்டு MP3ல வந்தப்பவே பலமுறை லூப்ல போட்டு கேட்டுட்டு இருந்தேன். இப்ப விடியோவோட அட்டகாசமா இருக்கு...
வாழ்த்துக்கள்... நிஜம்தனை ரசிக்க... :)))
கற்பனையை விட நிஜம் அழகுமட்டுமல்ல, சுவாரசியமும் அதிகம்... ரசியுங்கள்... காணொளியும் அருமை. பகிர்வுக்கு நன்றி
//Divya said...
அழகோ....அழகு!!
பகிர்வுக்கு நன்றி!!
//
வருகைக்கு நன்றி Divya:)
//கார்த்திக் said...
//கிறுக்கியவரை போதும்!
வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன்//
ஏன் இந்த முடிவு சதீஷ்
பாடல் முழுவதும் ஓடவில்லை சதீஷ்.
//
முடிவெல்லாம் இல்லை கார்த்திக்!
பாடல் அவ்வளவுதான்!
//நிவிஷா..... said...
\\கிறுக்கியவரை போதும்!\\
yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)
natpodu
Nivisha.
//
kantippa thotaruven :))
//தினேஷ் said...
சதிஷ்,
கிறுக்குங்கள் எல்லாவிடில் எங்களுக்கு
கிறுக்கு பிடித்திவிடும்...
தினேஷ்
//
ஆஹா :)
கிறுக்கலேனா எனக்கே கிறுக்குபிடிக்கராப்லதான் இருக்கு தினேஷ்!
//கோபிநாத் said...
\\கிறுக்கியவரை போதும்!\\
ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!!
இந்த பதிவு ரொம்ப அழகாக இருக்குங்க உங்கள் வரிகளும் அந்த குழந்தையின் முகமும் ;))
//
மிக்க நன்றி கோபிநாத் உங்கள் வருகைக்கும் இரசிப்பிற்கும் :)
//Dreamzz said...
//yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)//
repeatu!!!
//
acceptu...
//கார்த்திக் said...
//ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!! //
சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.
//
பதில் கிறுக்கிட்டேன் கார்த்திக் :)
பதிலெல்லாம் சரியா இருக்கானு சொல்லுங்க :))
//ஜி said...
இதே பாட்டு MP3ல வந்தப்பவே பலமுறை லூப்ல போட்டு கேட்டுட்டு இருந்தேன். இப்ப விடியோவோட அட்டகாசமா இருக்கு...
வாழ்த்துக்கள்... நிஜம்தனை ரசிக்க... :)))
//
இது என்னை கவர்ந்த ஒரு பாடல்!! வாழ்த்தியதற்கு நன்றி :)
//வினையூக்கி said...
கற்பனையை விட நிஜம் அழகுமட்டுமல்ல, சுவாரசியமும் அதிகம்... ரசியுங்கள்... காணொளியும் அருமை. பகிர்வுக்கு நன்றி
//
மிக்க நன்றி தலைவா :)
//பதில் கிறுக்கிட்டேன் கார்த்திக் :)
பதிலெல்லாம் சரியா இருக்கானு சொல்லுங்க :))//
சதீஷ் சொன்ன சரிதான்
//கிறுக்கியவரை போதும்!//
சதீஷ்.. என் இப்படி?? தொடர்ந்து கிறுக்கலாமே. பிள்ளையின் கிறுக்கல்கள் அழகாக இருக்குமாமே!! ;-)
கருத்துரையிடுக