காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்!... இவைகளின் பதிவு
சனி, செப்டம்பர் 07, 2013
எழு ஞாயிறு
அவன் இதழ் தொட்டு எழும் என் விடியல்கள் அவன் பார்வை தொட்டு எழும் என் இமைகள் அவன் மேனி தொட்டு எழும் என் பகல்கள் அவன் புன்னகை தொட்டு எழும் என் காலைகள் அவன் விரல் தொட்டு எழும் என் ஞாயிறுகள் எழு ஞாயிறு எழு என் ஞாயிறு எழுந்துவிட்டான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக