சனி, நவம்பர் 22, 2008

நிலவிற்கு ஓர் பயணம்!


சந்த்ரயான் (நிலவு ஊர்தி) வெற்றிகரமாய் அக்டோபர் 22, 2008 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமதனால் விண்ணில் செலுத்தப்பட்டு, மேலும் Moon Impact Probe முலமாய் குழந்தைகள் தினமன்று திரு. அப்துல் கலாம் அவர்களின் யோசனைப்படி நம் தேசியகொடியை நிலவின் முகம்தனில் பதித்தாகிவிட்டது.

வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். இந்த முயற்சியை எண்ணி இரண்டு வருடங்கள் முன்பு பதிவிட்ட ஓர் பதிவை நான் நினைவுகொள்ள விரும்புகிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.

3 கருத்துகள்:

காண்டீபன் சொன்னது…

//வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். .... மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.///

நமது நாடு.. நமது அறியவலாயர்கள், நமது தொழில்நட்பும் வைத்து இதை சாதித்தமைக்கு நிச்சயம் பாராட்டா வேண்டும். எனது வாழ்த்துக்களும்... வணக்கங்களும்.

காண்டீபன் சொன்னது…

..தொழில்நுட்பம் :)

KARTHIK சொன்னது…

// சந்த்ரயான் //

அருமை சதீஷ்

// வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். //

இஸ்ரோவுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்