சிறகுகளை ஏன் உதிர்த்தாய்,
வெண்புறாக்களும் இன்று
வெண்புறாக்களும் இன்று
பறக்க மறுத்து
நடை பயிலுகின்றன!
தோட்டத்தில் ஏன் இதழ்பிரியா
புன்னகை சிந்தினாய்,
ரோஜா மொட்டுக்களும் இங்கே
இதழ்திறக்க மறந்தன!
புள்ளிக்கோலம் ஏன் வைத்தாய்,
தென்றலும் இதோ
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி
கோலமிடுகிறது
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி
கோலமிடுகிறது
'
நதியினில் ஏன் நீராடினாய்,
புனலும் இதோ
ஆற்றைவிட்டு உன் இல்சுற்றி
குடியிருக்கிறது!
ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது!
'
'
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!
துடித்திருக்கிறது!!
22 கருத்துகள்:
//ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //
:)))ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
// ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //
நல்லாருக்கு
nice one..
do visit my blog n give ur comments
கவிஞரே உம் கவிதையில் குற்றம் இருக்கு :P
/இதயம் இதோநெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!
///
அடடா....என்ன கவிதை என்ன கவிதை!யாரு அந்த பொண்ணுன்னு சொல்லவே இல்லையெ!
பின்னிட்டீங்க..
:))
//தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!//
கலக்கல்..
:))
கலக்கல் கவிதை சதீஷ்:))
ஒவ்வொரு வரியும், வார்த்தைகளை கோர்த்த விதமும் அசத்தல்!!!
வாழ்த்துக்கள் சதீஷ்!
அண்ணா சூப்பர்....!! :)) கலக்கிட்டீங்க..!! :))
En nanbanin thambi ivlo periya kavignana? Ennal innum namba mudiyavilai.......Unnai ninaithaal perumaiyai irukirathada thambi........
Vaarthaigalum athan Korvaiyum sema scene maappi... kalakkals
//நவீன் ப்ரகாஷ் said...
//ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //
:)))ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
//
நன்றி கவிஞரே!!
//கார்த்திக் said...
// ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //
நல்லாருக்கு
//
மிக்க நன்றி கார்த்திக்!
//yoganand said...
nice one..
do visit my blog n give ur comments
//
நன்றி தங்களின் மேலான வருகைக்கு :)
//துர்கா said...
கவிஞரே உம் கவிதையில் குற்றம் இருக்கு :P
//
மன்னித்துவிடுங்கள் :(. அறிந்தில்லை அறியாது செய்திருப்பேன் :)
//துர்கா said...
/இதயம் இதோநெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!
///
அடடா....என்ன கவிதை என்ன கவிதை!யாரு அந்த பொண்ணுன்னு சொல்லவே இல்லையெ!
//
நன்றி துர்கா :)
//Saravana Kumar MSK said...
பின்னிட்டீங்க..
:))
//
மிக்க நன்றி சரவணா :)
//Divya said...
கலக்கல் கவிதை சதீஷ்:))
ஒவ்வொரு வரியும், வார்த்தைகளை கோர்த்த விதமும் அசத்தல்!!!
வாழ்த்துக்கள் சதீஷ்!
//
வாழ்த்தியதற்கு நன்றி மாஸ்டர் :)
/Sri said...
அண்ணா சூப்பர்....!! :)) கலக்கிட்டீங்க..!! :))
//
நன்றி தங்கச்சி :)
//Berlin said...
En nanbanin thambi ivlo periya kavignana? Ennal innum namba mudiyavilai.......Unnai ninaithaal perumaiyai irukirathada thambi........
//
:)
ரொம்ப நன்றி அண்ணா!
//ஜி said...
Vaarthaigalum athan Korvaiyum sema scene maappi... kalakkals
//
நன்றி மாப்பி :)
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!
கவிதைவரிகள் மிகவும் அருமையாக ருக்கிறது
I like it - "மீண்டும்... காதல்! - II"
கருத்துரையிடுக